சார்லி கிர்க் கொலை குற்றவாளி படம் வெளியீடு

0
வாஷிங்டன்: செப் 12-அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் போட்டோவை எப்பிஐ வெளியிட்டுள்ளது. மேலும், கொலையாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் சன்மானத்தை எப்பிஐ அறிவித்துள்ளது.அமெரிக்க...

மின்சார இருசக்கர வாகன மானியம் ரூ.30,000 ஆக உயர்த்தியது ஒடிஷா

0
புவனேஸ்வர், செப். 12- ஒடிஷாவில் பதிவு செய்யப்படும் மின்சார ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மானியத் தொகையை 30,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ‘ஒடிஷா மின்சார வாகன...

கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

0
கோழிக்கோடு: செப் 12-கேரளா​வில் கடந்த சில மாதங்​களாக மூளையை உண்​ணும் அமீபா தொற்று பரவி வரு​கிறது. இத்​தொற்று மாசுபட்ட தண்​ணீரில் உள்ள அமீபா மூலம் பரவு​கிறது. இத்​தொற்​றுக்கு மலப்​புரம் மாவட்​டத்தின் வந்​தூரை சேர்ந்த...

அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது

0
ஹூஸ்டன், செப். 12- அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக...

நேபாள புதிய பிரதமர்? 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

0
காத்மாண்டு: செப் 12-நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார்.நேபாளத்தில் அண்​மை​யில் "நெப்போ பேபி"...

குற்றவாளிகள் பல்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு

0
ஜம்மு - செப். 12-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22 அன்று சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.இருவர் கைது தாக்குதல் நடந்த ஐந்து நாட்களுக்குப் பின்...

புல்லட் ரயிலுக்கு தெலங்கானா முதல்வர் ஒப்புதல்

0
ஹைதராபாத், செப். 12- தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்வே...

ராஜஸ்தானில் மதமாற்றம்: சென்னையில் பயிற்சி அளித்தது அம்பலம்

0
புதுடெல்லி: செப் 12-ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் உட்பட...

தெலங்கானாவில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

0
ஹைதராபாத்: செப் 12-தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில்...

உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: மோடி அறிவிப்பு

0
டேராடூன்: செப். 12-வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe