வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதுடெல்லி: செப். 12-விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராசியா நேற்று முன் தினம்...
பிசிசிஐ தலைவர் பதவிக்கு பரிந்துரையா? – சச்சின் அறிக்கை
புதுடெல்லி: செப். 12-பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில்...
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
டெல்லி: செப். 12-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 7வது...
அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச
கொழும்பு: செப். 12-இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முன்னாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா...
நேபாளத்தில் இடைக்கால அரசு
காத்மாண்டு: செப். 11-தேசிய நலனுக்கு ஏற்ப நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ஜெனரல்-இசட் தலைவர்கள் முன்வைத்த முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இன்று தெரிவித்தார்.இதற்கிடையில், நேபாள...
ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு
அமராவதி: செப். 11-''ஆந்திராவில் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை ஆளும் சந்திரபாபு நாயுடு அரசு ஊழல் செய்துள்ளது,'' என, அம்மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான...
புதிய அரசு பதவியேற்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது
பாரிஸ்: செப். 11-பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ...
பிரான்ஸ் – இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் போர் விமான இன்ஜின்!
புதுடில்லி: செப். 11-போர் விமானத்திற்கான 120 கேஎன் (Kilo Newton) திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா - பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திர...
நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம்: மூன்றாவது இடத்தில் சென்னை
புதுடெல்லி: செப். 11-நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை...
உலகின் நம்பர் ஒன் பணக்காரர்; எலான் மஸ்க் – லேரி எல்லிசன் போட்டா போட்டி
வாஷிங்டன்: செப். 11-உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் நேற்று முதல் இடத்தை பிடித்தார். ஆனால்...




















