17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

0
புதுடெல்லி: செப்டம்பர் 6-மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி...

என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ

0
சண்டிகர்: செப். 5-பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார். இதன்​பேரில் பாட்​டி​யாலா சிவில்...

முனிர் மேலும் 10 ஆண்டு தொடர திட்டம்?

0
இஸ்லாமாபாத்: செப்.5-பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக உள்ள பீல்டு மார்ஷல் அசிம் முனிர், மேலும் 10 ஆண்டு அதே பதவியில் தொடரும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான...

சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

0
இம்பால்: செப்.5-மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில்...

மத்திய அரசுக்கு கார்கே வலியுறுத்தல்

0
புதுடெல்லி: செப்.5-காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி...

இந்தியாவில் சிசு மரணங்கள் குறைந்தது

0
புதுடெல்லி: செப்.5-இந்​தி​யா​வில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்​தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்​டு​களில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்​துள்​ளது. குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate –...

இமாச்சல், உத்தராகண்ட் பாதிப்புகளுக்கு காடுகள் அழிப்பு காரணமா?

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-ஜம்மு காஷ்மீர், இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட், பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் இந்​தாண்டு இதற்கு முன் இல்​லாத அளவில் நிலச்​சரிவு​களும், வெள்​ள​மும் ஏற்​பட்​டது. வெள்​ளத்​தில் அதி​கள​வில் மரங்​கள் வந்​தன.இதுகுறித்து அனாமிகா ரானா...

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

0
புதுடெல்லி, செப்டம்பர் 5-பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல...

நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

0
வாஷிங்டன்: செப்டம்பர் 5-உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது.அமெரிக்க அதிபர்...

ராகுல் யாத்திரை – காங்கிரசுக்கு பிஹார் தேர்தலில் பலன் தருமா?

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-பிஹாரில் காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ராகுல் காந்​தி, வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இது 25 மாவட்டங்​களைக் கடந்​தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம்​ (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe