ஜெர்மனியுடன் வலுவாகும் நட்பு; ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீங்குகிறது
புதுடில்லி: செப். 4:-‘’இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்,’’ என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டில்லி வந்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன்...
வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்… ஜிஎஸ்டி குறித்து ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி: செப். 4:-‘சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது’ என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்...
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டது; 15 பேர் பலி; 18 பேர் காயம்
லிஸ்பன்: செப். 4:- போர்ச்சுகல் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் கார் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர்...
நைஜீரியாவில் சோகம்; படகு மூழ்கியதில் 60 பேர் பரிதாப பலி
நைஜர்: செப். 4:-வடக்கு மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில், குறிப்பாக மழைக்காலங்களில் படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும் அந்த நாட்டு...
காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் தண்டனை ரத்து
புதுடெல்லி: செப். 4:-‘காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபர், புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால், சிறை தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பஞ்சாபில், காசோலை மோசடி வழக்கில்...
21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ.நா. வேதனை
காசா: செப். 4:-காசா மீதான இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த...
மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை
புதுடில்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நேற்று...
சீன அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் : ட்ரம்ப் விமர்சனம்
வாஷிங்டன், செப்டம்பர் 4- சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக்...
10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்
புதுடெல்லி, செப்டம்பர் 4- அடுத்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக...
ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்
புதுடெல்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.செப்.22 முதல் நடைமுறைக்கு வரும்...






















