ஓபன் ஏ.ஐ., தலைமை பொறுப்பில் புதுச்சேரி இளைஞர் விஜய் ராஜி
புதுடில்லி, செப்டம்பர் 4- அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியவம்சாவளியும், புதுச்சேரியைச் சேர்ந்தவருமான விஜய் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சாட் ஜி.பி.டி., நிறுவனம்,...
மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வில் கட்டுப்பாடு
புதுடில்லி, செப்டம்பர் 4- போட்டித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதுவோரை நியமிப்பதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் தேர்வு...
சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை.. டெல்லி பாஜக அதிரடி முடிவு
டெல்லி, செப்டம்பர் 4- 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.மறுபக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக...
நேரு வசித்த லூட்டியன்ஸ் பங்களாரூ. 1100 கோடிக்கு விற்பனை!
டெல்லி, செப்டம்பர் 4- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமான ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ 1100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பங்களாவை யார் வாங்கியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நேரு...
வன்முறைக்கு பிறகுமுதல்முறையாக மணிப்பூருக்கு மோடி
புதுடெல்லி: செப். 3 -மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் மோடி வரும்...
இந்தியாவுக்கு கூடுதல் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம் – ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: செப். 3 -இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா கூறி இருக்கிறது.எஸ் 400 என்பது ரஷ்யா உருவாக்கிய வான் பாதுகாப்பு...
2 பச்சிளம் குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்
இந்தூர்: செப். 3 -மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல் இன்டென்சிவ் கேர்...
போச்சு சீனா பெரிய சதி – அமெரிக்க அதிபர் புலம்பல்
நியூயார்க், செப்டம்பர் 3- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர்...
இங்கிலாந்தில் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
லண்டன்: செப். 3 -புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்
புதுடெல்லி, செப்டம்பர் 3- சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்சிஓ கூட்டறிக்கையில்...






















