800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

0
காபூல்: செப் 2-ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல...

சூரத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி, மக்கள் வெளியேற்றம்

0
சூரத்; செப்.2-சூரத்தில் ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.இதுபற்றிய விவரம் வருமாறு;ஜோல்வா என்ற கிராமத்தில் ஜவுளி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு எப்போதும் போல் தொழிலாளர்கள் பணியாற்றி...

டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

0
புதுடில்லி: செப்.2- ‘இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்’ என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு...

முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்

0
தெலுங்கானாவில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரைத்தார். எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.தெலுங்கானாவில், 2014...

175 பொருட்களின் விலை அடியோடு குறையுது

0
டெல்லி: செப்.2- டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக,...

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்: ரஷ்ய அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

0
தியான்ஜின்: செப்.2-உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல்...

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை

0
தியான்ஜின்: செப்.2- சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர்...

பாகிஸ்தான் பயங்கரவாதம்

0
தியான்ஜின்: செப். 1-“சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என ஷாங்காய்...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்க பலி 600 ஆக உயர்வு

0
காபூல்: செப். 1-ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 600 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. நகங்கர் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட...

‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகுகான் சுட்டுக் கொலை

0
புதுடெல்லி: செப். 1-வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் கடந்த மாதம் 28-ம் தேதி நடை​பெற்ற துப்​பாக்கி சண்​டை​யில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்​கப்​படும் ‘பகு கான்’ என்ற தீவிர​வாதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe