மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம்

0
புதுடெல்லி, செப்டம்பர் 1- அ​தி​கரித்து வரும் நிச்​சயமற்ற வர்த்தக சூழல்​களுக்கு மத்​தி​யில் அரசி​யல் உறவு​களை மீண்​டும் கட்​டி​யெழுப்​பும் முயற்​சி​யாக 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​தி​யா​வும் சீனா​வும் நேரடி விமான சேவை​களை மீண்​டும் தொடங்க...

நிலச்சரிவு அபாயம் -தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு

0
டேராடூன்: செப். 1-உத்தராகண்டில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.உத்தராகண்ட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!

0
புதுடெல்லி, செப்டம்பர் 1- அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என,...

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

0
டெல்லி, செப்டம்பர் 1- கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க...

7,000 ஊழல் வழக்குகள் நிலுவை

0
புதுடெல்லி: செப். 1-மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20...

ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு

0
கொல்கத்தா, செப்டம்பர் 1- பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும்...

இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு

0
சிம்லா: செப்.1-இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது.இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன மழை​யால் இமாச்சல பிரதேசம்...

நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

0
தரு​மபுரி / மேட்​டூர்: செப். 1-நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் அருவி​களில் குளிக்​க​வும், காவிரி​யில் பரிசல் இயக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல, மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்​பும் விநாடிக்கு 22,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த...

பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள்

0
புதுடெல்லி: செப்.1-அமெரிக்​கா​வின் 50% வரி​வி​திப்​பால் பெப்​சி, கோக-கோலா, மெக்​டொ​னால்ட்​ஸ், கேஎப்சி உள்​ளிட்ட அமெரிக்க தயாரிப்​பு​களை இந்​தி​யர்​கள் புறக்​கணிக்க தொடங்கி உள்​ளனர்.ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி...

உலகின் மிகப்பெரிய 4 கிலோ கத்திரிக்காய் – கின்னஸ் சாதனை

0
பென்சில்வேனியா: செப்.1-அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.இந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe