முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

0
புதுடெல்லி: ஆக. 26-டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட...

ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு தகவல்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில்...

ஆந்திராவில் வைர வேட்டையில் இறங்கிய கிராம மக்கள்

0
சென்னை: ஆகஸ்ட் 26-ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி,...

வெள்ள அபாயம் – பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா

0
புதுடெல்லி: ஆக. 26-இமய மலை​யில் உரு​வாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழி​யாக பாய்ந்​து, பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் நுழைகிறது. கனமழை காரண​மாக இந்த நதி​யில் தற்​போது வெள்​ளம்...

எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் கண்டனம்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள்...

மோடி படிப்புச் சான்றிதழ்: மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-பிரதமர் நரேந்திர மோடியுடன் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியோரின் விவரங்களை அளிக்கக்கோரி நீரஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.அதை ஏற்று அவருக்கு தகவல்கள் அளிக்க மத்திய தகவல் ஆணையம்...

இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள்5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

0
கான் யூனிஸ்: ஆக. 26-கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை...

2 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

0
விசாகப்பட்டினம்: ஆக. 26-ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம்​கிரி என்ற இரு போர்க்​கப்​பல்​கள் இன்று கடற்​படை​யில் இணைக்​கப்பட உள்​ளன. இந்​திய கடற்​படை​யில் 135-க்​ கும் மேற்​பட்ட போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ்...

சிஐஎஸ்எப் முக்கிய பணிகளில் முதல் பெண் கமாண்டோ குழு

0
புதுடெல்லி: ஆக. 26-மத்திய தொழிலக பாதுகாப்பு படை​யில் (சிஐஎஸ்எப்) முதல் முறை​யாக பெண் கமாண்​டோ குழு​வினரை முக்​கிய பணிகளில் ஈடு​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கடுமை​யான பயிற்​சிகளுக்​குப் பிறகு விமான நிலை​யங்​கள் மற்​றும் பிரச்​சினை​கள்...

உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-தமிழகத்​தில் பொது இடங்​கள், சாலை​யோரங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe