ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

0
புதுடில்லி: ''ஜூலை 4 -அமெரிக்காவில் இருந்து, 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகிறது. ஜூலை 15ம் தேதி இந்தியா வந்தடையும்'' என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தி உள்ளார்.அப்பாச்சி...

சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி

0
புதுடெல்லி:ஜூலை 4-புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில்...

ரூ.1 லட்சம் கோடி ராணுவ தளவாடம் கொள்முதல்

0
புதுடில்லி,ஜூலை 4- ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில், உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை, 1.05 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து ராணுவ...

அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா;

0
வாஷிங்டன்: ஜூலை 4-வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக ‘பெரிய அழகான வரி’ என்ற பெயரில் கொண்டு வந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இன்று இந்த மசோதாவை...

போர் விமானத்தை கழற்றி எடுத்துச்செல்ல பிரிட்டன் முடிவு

0
திருவனந்தபுரம்,ஜூலை 4-எரிபொருள் பற்றாக்குறையால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம் பழுதானதால், அதை கழற்றி எடுத்துச் செல்ல பிரிட்டன் விமானப் படை முடிவு செய்து உள்ளது.வளைகுடா பிராந்தியத்தின் அமைதியின்மை மற்றும் கடற்கொள்ளையர்...

வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி

0
மும்பை, ஜூலை 4- தனிநபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. புளோட்டிங் ரேட் எனப்படும் மாறும்...

திட்டியதால் கொலையான முதலாளி மனைவி

0
புதுடில்லி: ஜூலை 4-டில்லியில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். டில்லியின் லஜ்பத் நகரில், குல்தீப் சேவானி என்பவர் தன்...

போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது;

0
வாஷிங்டன், ஜூலை 4- உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியபோது அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த, 2022ல் உக்ரைன்...

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

0
டெல்லி, ஜூலை 4- காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும்...

சிந்து நதி நீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான்

0
இஸ்லாமாபாத், ஜூலை 4- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe