இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு

0
லண்டன், ஆகஸ்ட் 25- லண்டனில் இந்திய உணகத்திற்கு தீ வைக்கப்பட்ட நிலையில், 5 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் (இண்டியன்...

பாலியல் புகாரில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ

0
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 25- நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு எம்எல்ஏ...

இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே,...

இந்தியாவின் வர்த்தகத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்: ஜெய்சங்கர்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- ‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ என, அமெரிக்கா அறிவுறுத்தியிருந்த நிலையில், ‘’உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்; நீங்கள் வாங்காதீர்கள்,’’ என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி...

வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம்...

அமெரிக்காவுக்கான பெரும்பாலானதபால் சேவை ரத்து

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 24-அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக ஆகஸ்ட் 25-ம் தேதி (​நாளை) முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து...

330 காச நோயாளிகளை தத்தெடுத்த சத்தீஸ்கர் கவர்னர்

0
ராய்ப்பூர், ஆகஸ்ட் 24- சத்​தீஸ்​கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்​திர மோடி​யின் காச நோய் (டி.பி.) இல்லா இந்​தியா பிரச்​சா​ரத்தை துரிதப்​படுத்தி வரு​கிறார்.அவ்​வப்​போது இந்த பிரச்​சா​ரத்​தின் நிலை பற்றி ஆய்​வுக்​...

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

0
கீவ், ஆகஸ்ட் 24- ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு...

கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6...

விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

0
நியூயார்க், ஆகஸ்ட் 24- அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe