போலி ஆதார் அட்டைகள்:அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது

0
லக்னோ: ஆக. 23-இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேற ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரித்த இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது...

கேபிள் ஒயர்களை அகற்றும் பணி தீவிரம்

0
ஹைதராபாத்: ஆக. 23-ஆந்திரா, தெலங்​கா​னா​வில் மின் கம்​பங்​களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்​றப்​படு​கின்றன. தெலங்​கானா மாநிலம், ராமாந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு அன்​றிரவு தேர்​திரு​விழா நடை​பெற்​றது.அப்​போது மின்​சார கம்​பங்​களில் சுற்றி இருந்த...

டிக்டாக் செயலிக்கு அனுமதி இல்லை; மத்திய அரசு திட்டவட்டம்

0
புதுடில்லி: ஆகஸ்ட் 23-இந்தியா- இந்தியா - சீனா இடையே உறவு வலுப்பெற்று வர துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு...

காசாவில் உணவு பஞ்சம்’ ஐ.நா பிரகடனம்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 23-மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின்...

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 2 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

0
ஸ்ரீநகர்: ஆகஸ்ட் 23-​நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக தீவிர​வா​தி​களு​டன் தொடர்பு வைத்​துள்ள 2 அரசு ஊழியர்​களை பணி நீக்​கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்​தர​விட்​டுள்​ளார். பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வாத...

காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0
டெல் அவிவ்: ஆகஸ்ட் 23- மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ்...

ஆர்எஸ்எஸ் விழாவுக்கு தலைமை தாங்கும் ராம்நாத் கோவிந்த்

0
டெல்லி: ஆகஸ்ட் 23- ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயதசமி நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி...

தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 23-தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.டெல்லி மற்​றும் அதன்...

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன?

0
கொழும்பு: ஆகஸ்ட் 23- அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த...

பிரபல பஞ்சாபி நடிகர் பல்லா மரணம் முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்

0
சண்டிகர், ஆகஸ்ட் 23-:பிரபல பஞ்சாபி நடிகர் ஜஸ்விந்தர் சிங் பல்லா,65, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மொஹாலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணம் அடைந்தார். ஜஸ்விந்தர் சிங் பல்லாவுக்கு,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe