நடிகை போன்று உடலமைப்பு வேண்டும் என புது மனைவியை கொடுமை செய்த கணவர்

0
காஜியாபாத்: ஆகஸ்ட் 22-உத்தர பிரதேசத்​தின் காஜி​யா​பாத் மாவட்​டம், முராத்​நகரை சேர்ந்த இளம்​பெண்​ணுக்​கும், மீரட் பகு​தியை சேர்ந்த உடற்​கல்வி ஆசிரியர் சிவம் உஜ்​வாலுக்​கும் கடந்த மார்ச் மாதம் திரு​மணம் நடை​பெற்​றது.திரு​மண​மாகி 6 மாதங்​களே ஆன...

ஆன்லைன் விளையாட்டு – ரூ.20,000 கோடியை இழக்கும் மக்கள்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 22-ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க...

சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடல் மதுரை வந்தது

0
சவூதி ஆகஸ்ட் 22-சவூதி அரேபியாவில் இறந்த மதுரையைச் சேர்ந்த தமிழரின் உடலை சவூதி அரேபியா NRTIA அயலக தி.மு.க மேற்கு மண்டல அமைப்பினர் தாயகம் அனுப்பி வைத்தனர்.மதுரை மேலூர்தாலுகா பட்டூர் கீழத்தெருவைச் சேர்ந்த...

5.5 கோடி விசாக்கள் மீது டிரம்ப் அரசு எடுக்கும் நடவடிக்கை.. இந்தியர்களுக்கு சிக்கல்?

0
வாஷிங்டன்: ஆகஸ்ட் 22-அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை...

அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்

0
குவஹாத்தி: ஆக.22அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில்இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம்...

முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்

0
புதுடெல்லி: ஆக.22-ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இந்​திய பொருளா​தார...

நீதிபதி பிராங்க் கேப்ரியோ புற்றுநோயால் மறைவு

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 21- உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்றவர் பிராங்க் கேப்ரியோ. வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் வருவோரிடம் சாந்தமாக பேசி அவர்களின் நிலையில் இருந்து யோசித்து...

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

0
ஜெருசலேம், ஆகஸ்ட் 21- ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் தெரிவித்தார். இதற்காக, 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு...

இன்றும் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
புதுடெல்லி: ஆக. 21-டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளியில் போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது.டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி

0
மாஸ்கோ, ஆகஸ்ட் 21- அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe