பாக்., கெஞ்சலுக்கு காரணம் டிரம்ப் இல்லை: சசிதரூர் திட்டவட்டம்

0
புதுடில்லி, ஆகஸ்ட் 20- தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெsaஞ்சியதற்கு காரணம், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மட்டுமே. அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்...

டெல்லி முதல்வர் மீது தாக்குதல்

0
புதுடெல்லி: ஆக. 20 -டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை...

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

0
புதுடெல்லி: ஆக. 20 -தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க...

மும்பை கனமழைக்கு 21 பேர் பலி – இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது

0
மும்பை: ஆக. 20 -மும்பையில் கனமழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளaது.மும்பையில் 4வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் கனமழையால்...

சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை

0
சூரத்: ஆக. 20-குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார்....

ரயில்களிலும் சுமைகளுக்கு கட்டுப்பாடு

0
புதுடெல்லி: ஆக. 20 -நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர்....

இடைத்தரகரை அணுக வேண்டாம்:திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

0
திரு​மலை: ஆக. 20 -திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு...

புடின்-ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு – டிரம்ப்

0
வாஷிங்டன்: ஆக. 19-உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி குறித்து விவாதிக்க புடினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு தொடங்கி உள்ளது என அதிபர் டிரம்ப்...

ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

0
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக டாஸ்மாக்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி; 3 பேர் காயம்

0
வாஷிங்டன்: ஆக. 19-தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe