வங்கதேச சணல் – இந்தியா தடை

0
புதுடெல்லி: ஆக. 13-இந்​தியா மற்​றும் வங்​கதேசத்​துக்கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில் அங்​கிருந்து தரைவழி​யாக சணல் பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மத்​திய அரசு தடை வி​தித்​துள்​ளது.வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் வெளி​யிட்ட...

குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது

0
புதுடெல்லி: ஆக. 13-இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன....

பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதிலடி

0
புதுடெல்லி: ஆக. 13-பாலஸ்​தீனத்​தின் காசா​வில் செய்​தி​யாளர்​கள் தங்​கி​யிருந்த கூடாரத்​தின் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் 5 பத்திரிகை​யாளர்​கள் உயி​ரிழந்​தனர்.இந்​நிலை​யில், இஸ்​ரேல் அரசு இனப்​படு​கொலை செய்து வரு​ம்நிலையில் இந்​திய அரசு மவுனமாக நிற்​பது வெட்​கக்​கே​டானது...

திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம்

0
திருமலை:ஆக. 13- திருப்ப​தியி​லிருந்து அலிபிரி வழி​யாக திரு​மலைக்கு செல்ல இனி ஃபாஸ்​டேக் கட்டாயம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் உத்​தர​விட்​டுள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய நாடு முழு​வ​தி​லும் இருந்து வரும் பக்​தர்​கள்...

அணு ஆயுதம் உள்ள பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான்

0
புதுடெல்லி: ஆக.12-ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் பிறகு பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறை​யாக அமெரிக்கா சென்​றுள்​ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழில​திபரும் கவுரவ தூதரு​மான அட்​னன் ஆசாத் அசிம்...

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15-ல் அமலுக்கு வருகிறது

0
புதுடெல்லி: ஆக.12-நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது...

மூணாறு தாவரவியல் பூங்கா அருகே நிலச்சரிவுக்கு வாய்ப்பு

0
மூணாறு: ஆக.12-கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் மூணாறில் அரசு தாவரவியல் பூங்கா அருகே மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.அங்கு ஜூலை 26ல் இரவில் ஏற்பட்ட மண்...

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் டிரம்ப் திடீர் அறிவிப்பு

0
வாஷிங்டன்; ஆக.12-சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட...

ரூ.40 ஆயிரம் நிதியுதவி

0
காங்டாக், ஆகஸ்ட் 12- சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து அரசாணையை வெளியிட்டது. இதற்காக ரூ.128 கோடியை...

இந்தியா மீதான வரி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அடி; சொல்கிறார் டிரம்ப்

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 12- ‘’இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு ரஷ்யாவிற்கு பெரிய அடியாகும்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe