வாக்காளர் பட்டியல்: யார் பக்கம் தவறு?

0
புதுடெல்லி:. ஆகஸ்ட் 11- வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, அரசியல் விவாதத்தின் மையப் பொருளாக உருவெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். பிஹார் வாக்காளர் பட்டியல் தீவிர...

புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய வேக பந்து வீச்சாளர் பும்ரா

0
மும்பை, ஆகஸ்ட் 11- ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் சலவை பராமரிப்பு பிரிவில் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பான சர்ஃப் எக்செல் மேட்டிக் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்...

உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்

0
உத்தராகண்ட், ஆகஸ்ட் 11-உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த செவ்வாயன்று மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்,...

இதுவரை 1,700 இந்தியர்கள்திருப்பி அனுப்பப்பட்டனர்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 11-அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும்தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது.இதற்கு பதில் அளித்த மத்திய...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

0
ராமேசுவரம்: ஆகஸ்ட் 11-ராம​நாத​புரம் மாவட்​டம் ராமேசுவரம் அரு​கே​யுள்ள வேதாளை கடற்​கரை​யில் மெரைன் போலீ​ஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது போலீ​ஸாரை பார்த்​தும் சரக்கு வாக​னம் ஒன்றை கடற்​கரை​யில் நிறுத்​தி​விட்​டு,...

அந்நிய செலாவணி கையிருப்பு $9.32 பில்லியன் சரிவு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 11-இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், $9.32 பில்லியன் சரிந்து, $688.871 பில்லியனாக குறைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள...

இந்திய வீரருக்கு வெண்கலம்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 11- உலக விளையாட்டு போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில்...

டெல்லியில் கனமழையால் சுவர் இடிந்து2 சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

0
புதுடெல்லி: ஆக. 10-டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியின் ஹரிநகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டெல்லி மற்றும் அதையொட்டிய...

3.5 ஏக்கர் நிலம் லஞ்சமாக பெற்றராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

0
புதுடெல்லி: ஆக. 10-ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில்...

தெலங்கானா முதல்வருக்குராக்கி கட்டிய பெண் அமைச்சர்கள்

0
ஹைதராபாத்: ஆக. 10-ராக்கி பண்டிகைநேற்று தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில பெண் அமைச்சர்களான கொண்டா சுரேகா, சீதக்கா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe