ரயில் ரிட்டர்ன் டிக்கெட்களுக்கு20 சதவீதம் தள்ளுபடி

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 10-தீ​பாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலங்​களில் சொந்த ஊர் செல்​லும் பயணி​களுக்கு ஆர்​டிபி (Round Trip Package) என்ற புதிய திட்​டத்தை சோதனை அடிப்​படை​யில் ரயில்வே அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.இதன்​படி முன்​ப​திவு டிக்​கெட்...

இந்தியா- ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

0
டெல்லி:ஆகஸ்ட் 10-இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது .அண்மையில் தான் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த வகையில் தற்போது மற்றொரு...

வாக்காளர் பட்டியல் திருத்தம்ராகுல் காந்திக்கு அமித் ஷா பதில்

0
சீதாமரி: ஆகஸ்ட் 10- வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த...

பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலையும் மனைவி

0
டேராடூன்: ஆகஸ்ட் 10-உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார்.கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற...

வாக்காளர்கள் நீக்கப்பட மாட்டார்கள் – தேர்தல் கமிஷன் உறுதி

0
புதுடில்லி: ஆகஸ்ட் 10-பீஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹாரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,...

கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் நெகிழ்ச்சி சம்பவம்

0
சூரத், ஆகஸ்ட் 9- கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண், தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பல்வேறு கவனத்தை ஈர்த்துள்ளது.உத்தரபிரதேசத்தின் அலிகாரில் 16...

அமெரிக்க பொருளாதாரம் படுத்துவிடும்! நீதிமன்றத்திடம் புலம்பிய டிரம்ப்

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 9- இந்தியா, பிரேசில் உட்பட மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா போட்டிருக்கும் வரி சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்...

ஆகஸ்ட் 15 டிரம்ப் – புடின் சந்திப்பு

0
வாஷிங்டன்: ஆக. 9-உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாதம் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பார்.உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக...

சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

0
விசாகப்பட்டினம், ஆகஸ்ட் 9- ஆந்​திர மாநிலத்​தில் வெல்​டிங் கடை​யில் காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் துறை​முகம் அருகே உள்ள புக்கா வீதி​யில்...

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்

0
புதுடெல்லி: ஆக. 9- ''கடந்த 2024 - 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1,50,590 கோடி ஆக அதிகரித்துள்ளது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe