அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி, சந்தேக நபர் உயிரிழப்பு
வாஷிங்டன்: ஆக. 9-அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்து விட்டார்.அமெரிக்காவின், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகம்...
நடிகர் சல்மானுடன் நடித்தால் சுடுவோம்: ரவுடி கும்பல் எச்சரிக்கை
மும்பை, ஆகஸ்ட் 9- ‘டிவி’ நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் சர்மா கனடாவில் நடத்தும் உணவக திறப்பு விழாவிற்கு, நடிகர் சல்மான் கானை அழைத்ததாலேயே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்...
ஸ்வேதா மேனன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை
கொச்சி, ஆகஸ்ட் 9- பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், மலையாள...
3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்சந்தை
மும்பை, ஆகஸ்ட் 9-அமெரிக்கா சில இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளது. இதன் விளைவாக இந்திய நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சூழலில் தான், வெள்ளிக்கிழமை அன்று...
வருமான வரி மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு
புதுடெல்லி, ஆகஸ்ட் 9- இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல...
பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
ஸ்ரீநகர்: ஆக. 9-ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்...
அமைதிக்கான நோபல் பரிசு- டிரம்புக்கு 5 நாடுகள் ஆதரவு
வாஷிங்டன், ஆகஸ்ட் 9- அமெரிக்கா உடன் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்குப் பிறகு, டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் அஜர்பைஜான், ஆர்மீனியா இணைந்தன.அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த...
வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு
மியாமி, ஆகஸ்ட் 9- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன்...
டெல்லியை புரட்டி போடும் கனமழை; 100 விமானங்கள் தாமதம்
புதுடெல்லி: ஆக. 9-டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே...
துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பியபோது சாலை விபத்தில் 21 பேர் பலி
நைரோபி: ஆக. 9-கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு;மேற்கு கென்யாவில் ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு...






















