மஹிந்திரா நிறுவனம்: 23,000 ஊழியர்களுக்கு ரூ.500 கோடி மதிப்பில் பங்குகள்

0
புதுடெல்லி: ஆக.7-மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ அனிஷ் ஷா கூறியுள்ளதாவது: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (இஎஸ்ஓபி) அறிமுகப்படுத்த உள்ளோம். ஆலைத் தொழிலாளர்கள் உட்பட ஒவ்வொரு...

ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு

0
மாஸ்கோ: ஆக.7- ரஷ்​யா-உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு ஆகஸ்ட் 8-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர்...

எஸ்.ஐ. கொலையில் தொடர்புடைய நபர் சுட்டுக் கொலை

0
உடுமலை: ஆக.7-உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள்: திருப்பூர் மாவட்டம்...

தலைமை செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

0
புதுடெல்லி: ஆக.7-டெல்லியில் கடமை பாதை அருகே புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-யை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.தலைநகர் டெல்லியில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள் எல்லாம்....

ஹெலிகாப்டர் விபத்து: 8 பேர் பரிதாப பலி

0
அக்ரா: ஆக.7-கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர்...

இந்தியில் பேச மறுத்த கஜோல் – சலசலப்பு

0
மும்பை ஆக.7-மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ளது.நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம்...

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி

0
புதுடெல்லி: ஆக.7-ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான்,...

தமிழக எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவர் கைது:4 பவுன் தங்க சங்கிலி மீட்பு

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 7- டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்...

இந்தியா மீது 50 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப்

0
நியூயார்க், ஆகஸ்ட்.6-இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்து உள்ளார்.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கோபமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர் எச்சரிக்கை விடுத்தது...

புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

0
உத்தரகாண்ட், ஆக. 6-உத்தர காசி மாவட்டத்தின் டாராலி பகுதியில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவை உருவாக்கி உள்ளது. நூற்றுக்கணக்கான பேரை காணவில்லை அவர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe