14 தமிழக மீனவர்களை சிறைபிடித்ததுஇலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: ஆக.6பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இந்திய எல்லையான கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை...
ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20,000 கோடியில் திட்டம்
புதுடெல்லி: ஆக.6அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு...
டிரம்பை எதிர்த்து நிற்க முடியாத மோடி: ராகுல் தாக்கு
புதுடில்லி, ஆகஸ்ட் 6- ‘’பிரதமர் மோடி, அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் குறித்தான அமெரிக்காவின் விசாரணை காரணமாக, அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர்...
பி.எச்.டி., படிக்க உள்ள ‘ரோபோ’
ஷாங்காய் : ஆக.6சீனாவில் மனித உருவ ‘ரோபோ’ ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான, பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு...
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
புதுடெல்லி: ஆக. 5-டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன்...
அனில் அம்பானி ஆஜர்
புதுடெல்லி: ஆக. 5-ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் விசாரணைக்கு ஆஜரானார். அனில்...
15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஆக. 5-ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், 90 நாட்களுக்குள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத...
ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்ப் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ஆக. 5-ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா...
ப.சிதம்பரம் கருத்துதேர்தல் ஆணையம் மறுப்பு
புதுடெல்லி: ஆக. 5-காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானது...
ஆந்திராவிலும் பெண்கள் இலவச பஸ் பயணம் – 15-ம் தேதி தொடக்கம்
அமராவதி: ஆக. 5-‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அமலாகவுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச்...




















