காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து

0
புதுடெல்லி: ஆக. 5-டில்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசிய நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு...

4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்தன

0
புதுடெல்லி: ஆக. 5-அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா தொடர்ந்து வாங்கி வரு​கிறது. 4 சரக்கு கப்​பல்​களில் ரஷ்ய கச்சா எண்​ணெய் குஜ​ராத் வந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன....

ரயில் பாதைகளை கடந்த போது 186 யானைகள் அடிபட்டு உயிரிழப்பு

0
புதுடெல்லி: ஆக. 5-ர​யில் பாதைகளை கடக்க முயன்​ற​ போது அடிபட்டு 186 யானை​கள் உயி​ரிழந்​துள்ளன என்று மத்​திய வனத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் வனப்​பகு​தி​கள் வழி​யாக​வும், வனப்​பகு​தி​களை​யொட்டி உள்ள பகு​தி​களி​லும் ரயில்வே...

டெல்லி செங்கோட்டையில் “டம்மி” வெடிகுண்டுகள்..7 பேர் சஸ்பெண்ட்

0
டெல்லி: ஆகஸ்ட் 5-நாட்டின் தலைநகர் செங்கோட்டையில் அடுத்த வாரம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்பு...

பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

0
புதுடில்லி: ஆகஸ்ட் 5-தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்க இந்தியா தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்,...

தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்

0
கொச்சி: ஆகஸ்ட் 5-எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது என தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில்...

தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 5-டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து...

திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 5-ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம்...

ஷிபு சோரன் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

0
புதுடில்லி, ஆகஸ்ட் 5- ஜார்க்கண்ட் முன்னாள் மு தல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் டில்லியில் நேற்று காலமானார் . அவருக்கு வயது, 81....

பிரிட்டனில் ஊடுருவிய சீன உளவாளிகள்?

0
லண்டன், ஆகஸ்ட் 5- இப்போது உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. அதேநேரம் சீனா திரைமறைவிலும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe