இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட் 5- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘செயலற்ற பொருளாதாரங்களான இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்று சேர்ந்து மூழ்கப்போகின்றன’ என சமீபத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.50 சதவீதமாகவும், ரஷ்ய...
அணுசக்தி விவகாரம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
இஸ்லாமாபாத் : ஆக. 4-'அமைதியான நோக்கங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த ஈரானுக்கு முழு உரிமை உண்டு,'' என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் அரசு முறை...
பஹல்காம் பயங்கரவாதி இறுதிச்சடங்கு; பயங்கரவாதிகளை விரட்டியடித்த மக்கள்
இஸ்லாமாபாத் : ஆக. 4-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்கு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்போது அங்கு வந்த...
காஷ்மீரில் குளத்தை தோண்டிய போது ஹிந்து கடவுள் சிலைகள்
அனந்த்நாக் : ஆகஸ்ட் 4ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு புதைந்து கிடந்த 15 ஹிந்து கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில்...
ஒடிசாவில் பாம்பு கடித்த தாயை 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகள்
புவனேஸ்வர்: ஆகஸ்ட் 4ஒடிசாவில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த தாயை சிகிச்சைக்காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் காலதாமதத்தால் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.ஒடிசா மாநிலம்...
பாறைகள் விழுந்து 6 ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாபட்லா: ஆகஸ்ட் 4ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம்...
உ.பி.யில் வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி
பிரயாக்ராஜ்: ஆகஸ்ட் 4உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட...
இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது – பியூஷ் கோயல் பதிவு
புதுடெல்லி: ஆகஸ்ட் 4இந்திய பொருளாதார வளர்ச்சி 2026ல் 6.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், அதைச் சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை...
இந்தியாவில் சிறிய அளவில் பாதிப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 4அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
அமெரிக்காவின் வரி மிரட்டல்; மாற்று வழி தேடுவது அவசியம்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 4அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, தங்கள் நாடும் வரி விதிக்கப் போவதாக...




















