ரஷ்யாவிடமிருந்துதான் அதிக கச்சா எண்ணை வாங்கும் இந்தியா
மும்பை: ஆகஸ்ட் 4கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வரைபடத்தில் வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022-இல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர், இந்தியா தனது பாரம்பரிய மேற்கு ஆசிய எண்ணெய்...
சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர்
சிங்கப்பூர்: ஆகஸ்ட் 4காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில்...
மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்
குருகிராம், ஆகஸ்ட் 4- ‘’கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கும். சக்தி வாய்ந்த நாடு எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே சாலையில் மழைநீர் தேங்குகிறது,’’ என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி...
இறுதிச் சடங்கில் நடனமாடி நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நபர்
போபால்: ஆகஸ்ட் 4 மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள ஜவாசியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷோஹன்லால் ஜெயின் (71), அம்பலால் பிரஜாபதி (51). இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஷோஹன்லால்...
ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் கண்டனம்
புதுடெல்லி, ஆகஸ்ட் 4- “ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும்’’ என்று ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஆண்டு...
இந்திய வம்சாவளி மதுரா ஸ்ரீதரன் நியமனம்
கொலம்பஸ், ஆகஸ்ட் 4- இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்....
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தாமதமாவது ஏன்?
புதுடெல்லி, ஆகஸ்ட் 2- அசைவ பால் மற்றும் மரபணு மாற்ற தானிய விவகாரங்களால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய இந்தியா?
வாஷிங்டன், ஆகஸ்ட் 2- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக கேள்விப்பட்டதாகவும், இது உண்மையாக இருந்தால் நல்ல முடிவு எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்திய...
சுற்றுலா விசா மூலம் ‘வீடு’ திரும்பும் பாகிஸ்தான் பெண்
புதுடெல்லி: ஆகஸ்ட் 2சுற்றுலா விசா மூலம் ஜம்முவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ரக்ஷந்தா ரஷீத். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தனது முடிவினை தெரிவித்துள்ளது....
பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு
வாஷிங்டன்: ஆகஸ்ட் 2உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய...




















