மோகன் பகவத்தை கைது செய்ய சொன்னார்கள் – முன்னாள் அதிகாரி

0
மும்பை: ஆகஸ்ட் 2“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி சொன்னார்கள்,” என, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின்...

துணைவேந்தர் நியமனத்தால் கேரள கவர்னர் – முதல்வர் மோதல்

0
திருவனந்தபுரம்: ஆகஸ்ட் 2 -கேரளாவில், இரு பல்கலைகளுக்கான துணைவேந்தர்களை அந்த மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் நியமித்த நிலையில், அந்த நியமனத்தை ரத்து செய்யும்படி முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.கேரளாவில்...

காஷ்மீரில் ஆப்பரேஷன் அகல்நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை

0
ஸ்ரீநகர்: ஆக. 2-ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.ஜம்மு...

உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்

0
நியூ ஜெர்சி: ஆகஸ்ட் 2உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய...

அமெரிக்கா பாரில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

0
வாஷிங்டன்: ஆக. 2-அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மர்மநபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.அமெரிக்காவில் உள்ள மொன்டானாவின் அனகோண்டாவில் உள்ள...

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 2பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்​(எஸ்​ஐஆர்) மூல​மாக பல லட்​சம் வாக்​காளர்​களை, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யம் முயற்​சிக்​கிறது என காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள்...

பிரதமர் மோடிக்கு வைரமுத்து முக்கிய கோரிக்கை

0
சென்னை: ஆகஸ்ட் 2நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான சுதந்திர உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை...

ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்

0
நியூயார்க்: ஆக. 2-ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும்...

ரஷ்ய உறவு பாதிக்கப்படாது

0
புதுடெல்லி: ஆக. 2-ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

0
புதுடெல்லி: ஆக. 2-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe