7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் சிங்கப்பூர் அதிபர்

0
சிங்கப்பூர்: ஆகஸ்ட் 1-சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.சிங்கப்பூரில்...

ஹரப்பா காலத்து தொல்பொருட்கள் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு

0
புதுடெல்லி: ​ஆக.1-ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை...

சபாநாயகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

0
தெலுங்கானா, ஆகஸ்ட் 1-தெலுங்கானாவில், ஆளும் காங்கிரசுக்கு தாவிய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கும்படி...

இந்தியப் பொருளாதாரம் – ட்ரம்ப் கூறியது உண்மைதான்: ராகுல் காந்தி

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 1- இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா-இந்தியா...

திருமலையில் ரீல்ஸ் எடுக்க தடை

0
திருப்பதி: ஆக.1-' திருமலை ஏழுமலையான் கோவில் வளாகத்தில், 'ரீல்ஸ்' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.ஆந்திராவின் திருப்பதியில்...

பதிலடி கொடுக்க போவதில்லை.. சமாதானமாக செல்ல இந்தியா முடிவு?

0
நியூயார்க்: ஆகஸ்ட் 1-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இன்று முதல் அந்த வரிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால்...

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ஆலோசனை

0
புதுடெல்லி: ​ஆக.1-இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்....

பார்லியில் சிங்கமென கர்ஜித்த மோடி

0
புதுடில்லி: ஆகஸ்ட் 1-சிந்து நதி, பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக இருந்தது. அதனாலேயே, அதாவது சிந்து நதியின் பெயராலேயே இந்தியா என்று அறியப்பட்டது. ஆனால் நேருவும் காங்கிரஸும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து...

கன்னியாஸ்திரிகள் கைது விஷயத்தில்.. வெளியான அதிர்ச்சி தகவல்

0
ராய்பூர்:ஆகஸ்ட் 1- கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். மதமாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக காவல்துறை...

13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் திருமணம்

0
ஹைதராபாத்:ஆகஸ்ட் 1- தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 40 வயது ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த சம்பவத்துக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe