இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி; தற்காலிகமாக கைவிட்டது கத்தார் அரசு
காசா, நவ. 11- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கத்தார் அரசு, தற்காலிகமாக அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா...