பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை

0
துபாய்: பிப்ரவரி 2 -டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. டி20...

தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்

0
டெல்லி : பிப்ரவரி 2 -தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம்...

ஜெகன் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்

0
அமராவதி: பிப்ரவரி 2 -ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது....

ராகுல் காந்திக்கு நிர்​மலா சீதா​ராமன் பதில்

0
புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்​திய பட்​ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘மக்​களின் நலன்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன’ என்று கூறி​யிருந்​தார்.இது தொடர்​பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்​லி​யில் பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்து – தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

0
புதுடெல்லி: பிப்ரவரி 2-நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார்.மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம்...

மத்திய பட்ஜெட் மிகவும் மந்தமானது: ப.சிதம்பரம் விமர்சனம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்​திய அரசின் பட்​ஜெட் மிக​வும் மந்​த​மான பட்​ஜெட்​டாக இருப்​ப​தாக முன்​னாள் மத்​திய நிதி​யமைச்​சரும், காங்கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரு​மான ப.சிதம்பரம் தெரிவித்​துள்​ளார்.பட்​ஜெட் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்பரம் கூறி​யிருப்​ப​தாவது:...

தமிழகம், கேரளா,  ஆந்திரா, ஒடிசாவில் தாதுக்களை எடுத்துச் செல்ல தனி வழித்தடம்

0
புதுடெல்லி: பிப்ரவரி.2-தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்​களில் அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்து, சுத்திகரித்து எடுத்துச் செல்லும் விதமாக தனி வழித்​தடம் உரு​வாக்​கப்​படும் என்று மத்​திய பட்​ஜெட்​டில் அறி​விக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக...

மத்திய பட்ஜெட்டில் திருப்தி அளிக்கும் எதுவும் இல்லை: சசி தரூர் கருத்து

0
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்​திய பட்​ஜெட் 2026-27-ல் ஒரு மலை​யாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்​கும் எது​வும் இல்லை என்று காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கூறி​னார்.திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர்...

ஏழை மக்களுக்காக எது​வுமே செய்யப்படவில்லை: கார்கே புகார்

0
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்​திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்​காக எது​வுமே செய்​யப்​பட​வில்லை என்று காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே விமர்​சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன்...

மத்திய பட்ஜெட்டால் பங்​கு​கள் எவ்வளவு வீழ்ச்சி அடை​யும்? – அகிலேஷ் கேள்வி

0
புதுடெல்லி: பிப்ரவரி 2-மத்​திய அரசின் பட்​ஜெட் ஏமாற்​றமளிக்​கும் வருந்​தத்​தக்க பட்​ஜெட் என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் தெரி​வித்​தார். இதுகுறித்து எக்ஸ் வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:மத்​திய பட்​ஜெட் சாதாரண...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe