ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்

0
டெஹ்ரான்: ஜூலை 21 -ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதி​காலை​யில் மீண்டும் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது.இடைக்​கால போர் நிறுத்த உடன்​பாட்டை மீறி ஹார்​முஸ் ஜலசந்தி​யில் எண்​ணெய்க் கப்​பல்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி​ய​தால்,...

ஆந்திராவில் மெல்ல பரவும் கரோனா தொற்று: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

0
அமராவதி: ஜூலை 21 -ஆந்​தி​ரா, கேரளா, கர்​நாடகா என தென்​னிந்​திய மாநிலங்​களில் கரோனா தொற்று தற்​போது மெல்ல பரவி வருகிறது.ஆந்​தி​ராவைப் பொறுத்​தவரை கடப்பா மாவட்​டத்​தில் ​தான் இத்​தொற்று மீண்​டும் பரவத் தொடங்​கியது கண்​டறியப்​பட்​டது....

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்

0
டெல்லி: ஜூலை 21''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம்...

டெல்லியில் தொடரும் கொந்தளிப்பு – விவசாயிகள் முற்றுகையால் பதட்டம் அதிகரிப்பு

0
டெல்லி: ஜூலை 21 -தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மற்றொரு புறம் பஞ்சாப் விவசாயிகளும் தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பஞ்சாப்-ஹரியானா...

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை

0
டில்லி, ஜூலை 21- டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூலை 20) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது....

ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பது ஏன்? ஆய்வு செய்ய புறப்பட்டது 12 பேர் குழு!

0
பாரிஸ், ஜூலை 21- ஆர்டிக் பெருங்கடலை ஆய்வு செய்ய, ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் பிரான்சில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது. ஆர்டிக் என்பது பூமியின் வடமுனையில் அமைந்துள்ள...

ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

0
வாஷிங்டன், ஜூலை 21- சேலம் சிறைக்​குள் செல்​போன் வைத்​திருந்​த​தாக கடந்த 32 ஆண்​டு​களாக சிறை​யில் உள்ள ஆயுள் தண்​டனை கைதியை சிறை வார்​டன்​கள் தாக்​கிய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், இதுகுறித்து சிறைத்​துறை நிர்​வாகம் பதிலளிக்க...

ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

0
புதுடெல்லி, ஜூலை 21- வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டவதற்கு டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின்...

நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...

கனடா பொருட்கள் மீது 50% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன், ஜூலை 21- அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலதரப்பட்ட பொருட்கள் மீது 50% கூடுதல் வரியை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe