இலங்கையில் ஐசிசி போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேச கோரிக்கை நிராகரிப்பு
துபாய், ஜன. 8- இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்துள்ளது.வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத் தொகை உயர்வு
மெல்பர்ன், ஜன. 7- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசுத் தொகை இந்த ஆண்டில் 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டிலும் முதலாவதாக நடத்தப்படுவது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் லக்சயா சென்
கோலாலம்பூர், ஜன. 7- மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற...
ஹைதராபாத் வீரர் அமன் இரட்டைச் சதம்
ராஜ்கோட், ஜன. 7- விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் அமன் ராவ் பெரேலா இரட்டைச் சதம் விளாசினார். ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஹைதராபாத், பெங்கால் அணிகள் மோதின.முதலில்...
ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்: மும்பை வெற்றி
ஜெய்ப்பூர், ஜன. 7- விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய...
திரிபுராவை வீழ்த்தியது தமிழக அணி
அகமதாபாத், ஜன. 7- விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில்...
மலேசிய பாட்மிண்டன்:பி.வி. சிந்து பங்கேற்கிறார்
புதுடெல்லி, ஜன. 6- மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 முறை பதக்கம் வென்றவர் பி.வி. சிந்து.தொடர்ந்து பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று...
அஸ்வினின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்
சிட்னி, ஜன. 6- டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி...
அரை இறுதியில் அனஹத் சிங்
பர்மிங்ஹாம், ஜன. 6- பிரிட்டனில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிக்கு இந்திய வீராங்கனை அனஹத் சிங் முன்னேறியுள்ளார். பிரிட்டனின் பர்மிங்ஹாம்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை
டாக்கா, ஜன. 6- வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை ஐபிஎல் அணியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்...






























