அர்ஜெண்டினா அணி ஹாட்ரிக் வெற்றி
ஆர்லிங்டன், ஜூன் 29- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் ஜே பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டான்...
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த அயர்லாந்து கிரிக்கெட் அணி: டி20 தொடரை 2-0 என வென்றது
பெல்பாஸ்ட், ஜூன் 29- இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது அயர்லாந்து கிரிக்கெட் அணி. இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு
லண்டன், ஜூன் 29- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அந்த அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி...
நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே: வெளியேறியது உருகுவே
நியூயார்க், ஜூன் 27- நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு கேப் வெர்டே அணி முன்னேறி வரலாறு படைத்துள்ளது. மறுமுனையில் இரண்டு முறை சாம்பியனான உருகுவே அணி குரூப்...
ஈராக்கை துவைத்து எடுத்த செனகல்.. உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை
நியூயார்க், ஜூன் 27- ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் குரூப் ஐ பிரிவின் கடைசி லீக் போட்டியில் செனகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தி அபார வெற்றி...
கிரேக் சாப்பலை விளாசிய சவுரவ் கங்குலி
கொல்கத்தா, ஜூன் 27- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் இடையேயான மோதல் உலகறிந்தது. 2005-06 காலகட்டத்தில் நடந்த அந்த கசப்பான சம்பவங்கள்...
2 கோல்கள் அடித்து வினிசியஸ் ஜூனியர் அசத்தல்: நாக்-அவுட் சுற்றில் பிரேசில்
மியாமி, ஜூன் 26- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் சி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பிரேசில் வீரர்...
சுவிட்சர்லாந்து முதல் மொராக்கோ வரை: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அணிகள்
மியாமி, ஜூன் 26- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. பி பிரிவில் முதல் 2 இடங்களைப்...
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
மான்செஸ்டர், ஜூன் 26- நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. ஷெபாலி வர்மா இந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசினார்....
981 நாட்களுக்குப் பின் களமிறங்கிய நெய்மர் கண்ணீர்
மியாமி, ஜூன் 26- ஸ்காட்லாந்துடனான ஆட்டத்தில் நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கினார் பிரேசில் வீரர் நெய்மர் ஜூனியர். 981 நாட்களுக்குப் பின்னர் களமிறங்கியதால் மைதானத்திலேயே அவர் கண்ணீர் விட்டு அழுதார். மியாமி...




























