
பெங்களூரு, அக். 17–-
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளக்க ஏடு அறிமுக விழா இன்று நடந்தது. பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள டாக்டர் பா.சு.மணி நூலக அரங்கத்தில் இந்த விழா நடந்தது.
பெ.சங்கரதாஸ் வரவேற்புரை ஆற்றினார .ஆ.வீ.மதியழகன் தலைமை தாங்கினார்
அ.செந்தில்நாதன் .க.தினகரவேலு
சொ.தண்டபாணி
.வி.வெங்கடேசன்
ஆர்.எம்.இராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.தினச்சுடர், சஞ்சேவாணி ஆசிரியர் பா.தேன் அமுதன் விளக்க ஏடு வெளியிட்டார்.
முதல்படியை அ.மதுசூதனபாபு
செயலாளர், லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி பெற்றுக்கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
கோ.மணிவாசகம், ஐஆர்எஸ்(ஓய்வு)
.தி.கோ.தாமோதரன்
இராஜகோபால பாலாஜி
புலவர் மா.கார்த்தியாயினி
தஎஸ்.சுந்தரவேலு
டாக்டர்.கிருத்திகா தரன்
மரியதாஸ் ஆசீர் கலந்து கொண்டனர் முனைவர் மு.இரகுராமன் நன்றி கூறினார்
முத்துமணி நன்னன்
தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏற்பாடுகளை செய்து இருந்தார்













