Home விளையாட்டு உலகக் கோப்பை செஸ் – அரவிந்த் தகுதி

உலகக் கோப்பை செஸ் – அரவிந்த் தகுதி

மும்பை, மே 20 இஸ்​போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு இந்​திய வீரர் அரவிந்த் சிதம்​பரம் தகுதி பெற்றுள்​ளார். அமெரிக்​கா​வின் அட்​லாண்​டா​விலுள்ள டிரீம்​ஹேக்​கில் நடை​பெற்ற இடபிள்​யூசி தகு​திச் சுற்​றுப் போட்​டி​யில் அரவிந்த் சிதம்பரம் கலந்​து​கொண்டு விளை​யாடி​னார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இஸ்​போர்ட் உலகக் கோப்பை போட்​டி​யில் விளை​யாட அரவிந்த் சிதம்​பரம் தகுதி பெற்​றுள்​ளார்.