
சான் யுவான்: நவ. 25- 2026-ம் ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ பிரபஞ்ச அழகிப் பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ வென்றார். இந்தப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெங்களூரு சட்டக்கல்லூரி மாணவி கசியா லிஸ் மெஜோ, பட்டம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்
















