சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து 25 ஊழியர்கள் படுகாயம்

0
சிக்கமகளூர்: ஜூலை 19-கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள தேவனா கூல் கிராமம் அருகே வேகமாக வந்த தனியார் பஸ் கவிழ்ந்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,...

ரவுடி கொலையில் 5 பேர் கும்பல் போலீசில் சரண்

0
பெங்களூரு: ஜூலை 19-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவாவின் கொலை வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடைவதற்கு முன்பு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.கிரண், விமல், பிரதீப், சாமுவேல் மற்றும் மதன் உள்ளிட்ட...

கர்நாடக வணிக வரித்துறை அதிரடி

0
பெங்களூரு: ஜூலை 19-‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகளை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், தங்கள் கடைகளில் உள்ள, ‘கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்’களை வணிகர்கள் அகற்றி வருகின்றனர்.ஆனால், ‘கூகுள் பே, போன் பே’ உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளை...

4 பேருக்கு ஆயுள் தண்டனை

0
கோவை: ஜூலை 19-கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ...

40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
பெங்களூரு: ஜூலை 18 -பெங்களூரில் ஒரே நேரத்தில் 40 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது...

தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்த நபர் கைது

0
மங்களூரு, ஜூலை 18 -கடன் வழங்குவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை நகர போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் ரோஹன் சல்தானா (45), நேற்று இரவு அவரது...

கர்நாடகத்தில் அரசு பஸ் வேலை நிறுத்தம் தடுக்க எஸ்மா சட்டம் பாய்ந்தது

0
பெங்களூரு: ஜூலை 18 -போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 38 மாத சம்பள நிலுவைத் தொகை மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் முன்வைத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல்...

ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி

0
சென்னை: ஜூலை 18 -ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' என, கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை, தி.மு.க.,...

சித்தராமையா குறித்து மொழிபெயர்ப்பு: சர்ச்சையில் சிக்கிய மெட்டா

0
பெங்களூரு, ஜூலை 18- கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அண்மையில் பெங்களூருவில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள்,...

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

0
பெங்களூரு: ஜூலை 18 - தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்​டனை விதித்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் உத்​த‌ர​விட்​டுள்​ள‌து. கர்​நாடக போலீஸ்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe