காற்றில் கலந்துவிட்ட கன்னடத்து பைங்கிளி

0
பெங்களூரு, ஜூலை 15 -‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது கனவுப்படமான ‘நாடோடி மன்னன்’ படத்தை முடித்து...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு

0
சென்னை: ஜூலை 15 -எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான அகில இந்​திய கலந்​தாய்வு ஜூலை 21-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​கு​கிறது.எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் வரும்...

ஜூலை 25 வரைதான் கெடு! “இதை” செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகும் அபாயம்

0
சென்னை: ஜூலை 15 -அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் என்ற வகை கொண்ட ரேஷன் கார்டுகளை பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை ஜூலை 25 ஆம் தேதிக்குள்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வழக்கத்தைவிட7 டிகிரி வெப்பநிலை உயர வாய்ப்பு

0
சென்னை: ஜூலை 15 -தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் இன்று ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வெப்​பநிலை உயரக் கூடும்.இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:...

8 இடங்களில் சிறு துறைமுகங்கள்; தமிழக கடல்சார் வாரியம் திட்டம்

0
சென்னை : ஜூலை 15 -தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு கடல்சார்...

எம்.பி.பி.எஸ். படிப்பு கட்டணம்? தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்ணயம்

0
சென்னை; ஜூலை 15 -தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் சுயநிதி மருத்துவ...

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு செப்.4-ல் மாநாடு

0
சென்னை: ஜூலை 15 -அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​படும் என்று...

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.7.50 லட்சம் இழப்பீடு

0
சிவகங்கை: ஜூலை 15 -சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை (29) போலீஸார் விசாரணையின்போது தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின்...

சரோஜாதேவி காலமானார்

0
பெங்களூரு: ஜூலை 14 -பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில்...

போக்குவரத்து சிக்னலில் டெலிவரி பாய் மீது தாக்குதல்

0
பெங்களூரு: ஜூலை 14 -பெங்களூர் மோதி மருத்துவமனை சர்க்கிள் அருகே, போக்குவரத்து சி சிக்னல் போடப்பட்டதால் தனது பைக்கை நிறுத்திய டெலிவரி பாய் ஒருவரை மூன்று மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்விக்கியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe