சொத்து தகராறு – தந்தை அண்ணனை வெட்டிக்கொன்ற நபர் கைது

0
ஹாசன், ஜூலை 10 - ஹோலேநரசிபூர் தாலுகாவின் கங்கூர் கிராமத்தில் சொத்து தகராறில் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையையும், மூத்த சகோதரனையும் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.கங்கூர்...

ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது

0
பெங்களூரு, ஜூலை 10- கர்நாடக மாநிலம், பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசிப்பவர் சவிதா, 47. மகளிர் அமைப்புகளால் பணக்கார பெண்களுக்காக நடத்தப்படும், ‘கிட்டி பார்ட்டி’ எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு, ‘டிப் டாப்’ உடை,...

பெங்களூரில் நாச வேலைக்கு சதி

0
பெங்களூரு: ஜூலை 9-பெங்களூரில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த நாச வேலைக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பயங்கர தீவிரவாதி உடன் தொடர்பில் இருந்த...

வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்

0
திண்டுக்கல்: ஜூலை 9-திண்டுக்கல் அருகே திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில்...

ரூ.12 கோடி மதிப்பிலானஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

0
திருச்சி: ஜூலை 9-​திருச்சி விமான நிலை​யத்​தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒரு​வரிட​மிருந்து ரூ.12 கோடி மதிப்​பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து இந்​தி​யா​வின் பல்​வேறு...

கோலிக்காக அவசரமாக நடத்திய விழா விசாரணையில் பரபரப்பு தகவல்

0
பெங்களூரு: ஜூலை 9-பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கில், சி.ஐ.டி., விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும்...

பெங்களூரில் ரூ.100 கோடி சீட்டு மோசடி

0
பெங்களூரு: ஜூலை 9- பெங்​களூரு​வில் உள்ள‌ ராமமூர்த்தி நகரை சேர்ந்​தவர் டோமி வர்​கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக அங்கு...

புதிய ரேஷன் கார்டு கேட்டு1.10 லட்சம் பேர் காத்திருப்பு

0
சென்னை, ஜூலை 9 - மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில்...

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்

0
சென்னை: ஜூலை 9 - போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா...

கர்நாடக காங்கிரசில் பரபரப்பு

0
பெங்களூரு: ஜூலை 8-முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி பயணத்தால் கர்நாடக காங்கிரஸில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களை சமரசப்படுத்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe