மேட்டூர் – தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர்: ஜூலை 1 -மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து,...




















