குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழாமுதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: டிச. 17:உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.அண்மையில் சிங்கப்பூரில்...
விடிய விடிய நடந்த சட்டசபை கூட்டம்11 மசோதாக்கள் நிறைவேற்றம்
பெங்களூரு, டிச. 17: பெல்காம் சுவர்ணா சவுதாவில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடந்து வரும் சட்டசபை நடவடிக்கைகள் சாதனை படைத்தது. திங்கட்கிழமை காலை 10-40 மணிக்கு தொடங்கிய நடவடிக்கைகள் நள்ளிரவு 1...
தர்ஷன் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய போலீசார் முடிவு
பெங்களூரு, டிச. 17: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.சித்ரதுர்கா...
நேர்ந்து விடப்பட்ட எருமைகாணவில்லை – போலீஸில் புகார்
ஹாவேரி, டிச. 17: துர்கா தேவி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட எருமை மாடு காணாமல் போனதால், அதை தேடி தருமாறு கிராம மக்கள் காவல் நிலையம் சென்ற சம்பவம் ஹாவேரி மாவட்டம், ரட்டிஹள்ளி...
தமிழகத்தில் கனமழை
சென்னை: டிச. 17:வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு...
கிரிக்கெட் வீரர் தற்கொலை
பெங்களூரு, டிச. 17: குடும்ப தகராறு காரணமாக கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோலதேவனஹள்ளி காவல்நிலையத்தில் நடந்துள்ளது. பால்ராஜ் (41) தற்கொலை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர். இச்சம்பவம்...
மனைவி புகார் – கணவர் கைது
பெங்களூரு, டிச. 17:நான்கரை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் 41 வயதுடைய தந்தை...
3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாஇஸ்ரோ டாக்டர்.கே.சிவன் தொடக்கி வைக்கிறார்
பெங்களூரு, டிச.17- பெங்களூரில் டிச. 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு...
துவரை பருப்பு விலை சரிவு விவசாயிகள் கவலை
கல்புர்கி, டிச.17-இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வரும் துவரை பருப்பு விலை குறையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்.மாவட்டத்தில் இம்முறை 6.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் துவரை விதைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டிசம்பர்...
சட்ட சபையில் கடும் அமளி
பெல்காம், டி.16-கர்நாடக மாநிலத்தில் வக்ஃப் போர்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு அறிக்கை விவகாரம் இன்று பெலகாவி ஸ்வர்ண சவுதா சட்டமன்றத்தில் பேதும் புயலைக் கிளப்பியது.காங்கிரஸ் பிஜேபி உறுப்பினர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும்...