மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

0
சென்னை: ஜூலை 11-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து தலைமை நீதிபதி...

கிங் காங் மகள் திருமணம் – முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

0
சென்னை:ஜூலை 11-நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில்,...

பெங்காலி எதிர்ப்பு கொள்கை; பா.ஜ., மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

0
கோல்கட்டா, ஜூலை 11- டில்லியில் ஜெய் ஹிந்த் காலனியில் வசிக்கும் பெங்காலி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்காலி எதிர்ப்பு கொள்கையை பா.ஜ., கடைபிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்....

ஒரே நாளில் பல லட்சங்களை அள்ளிய ராமநாதபுரம் மீனவர்

0
ராமநாதபுரம்:ஜூலை 11- ராமநாதபுரத்தில் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்க்கு டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராமல் கொத்தாக வலையில் சிக்கிய மீன்களால் மகிழ்ச்சி அடைந்த அந்த மீனவர்,...

கர்நாடகத்தில் டெய்லர் ராஜா கைது

0
கோவை: ஜூலை 11-கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி...

தெரு நாய்களுக்கு உணவு: பெங்களூரு மாநகராட்சி திட்டம்

0
பெங்களூரு, ஜூலை 11-தெரு நாய்களுக்கு அசைவம் கலந்த உணவு வழங்கும் திட்டத்தை துவங்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக குழந்தைகளை தெரு நாய்கள் தாக்குவதை தடுக்க முடியும் என, மாநகராட்சி...

பயங்கரவாதியை சினிமா பாணியில் தப்பிக்க வைக்கும் திட்டம் முறியடிப்பு

0
பெங்களூரு: ஜூலை 10 -பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பரப்பன அக்ரஹார சிறையில் மனநல மருத்துவர் நாகராஜ், ஏஎஸ்ஐ சந்த் பாஷா மற்றும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியின் தாய் பாத்திமா ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு...

இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பதிவேற்றம் – இளைஞர் கைது

0
பெங்களூரு: ஜூலை 10 -இளம் பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பரப்பி வந்த இளைஞரை பனசங்கரி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளியான குர்தீப் சிங் (26),...

மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்;மோகன் பாகவத்

0
சென்னை: ஜூலை 10 -‘மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில்...

கஞ்சா போதையில் சிறுமியை சீரழித்து அடித்து கொன்ற கொடூரன் கைது

0
பெங்களூரு: ஜூலை 10 -பெங்களூர் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தவரேகெரேயில், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து , சிலிண்டரால் அடித்து கொடூரமாகக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe