ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்
சென்னை: ஜூலை 9 - போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா...
கர்நாடக காங்கிரசில் பரபரப்பு
பெங்களூரு: ஜூலை 8-முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி பயணத்தால் கர்நாடக காங்கிரஸில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களை சமரசப்படுத்த...
பள்ளி பஸ் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி
கடலூர்: ஜூலை 8-கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. மாணவர் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை...
4.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் – 2 நைஜீரிய ஆசாமிகள் கைது
பெங்களூரு: ஜூலை 8-ஆயத்த ஆடைப் பொட்டலங்களில் மறைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு நைஜீரிய நாட்டவர்களை ராஜனுகுண்டே போலீசார் கைது செய்து, ரூ.4.50 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகியவற்றை...
போதை ஆசாமிகள் அட்டகாசம்
குன்னூர்,ஜூலை 8-குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான...
5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் பொருட்கள் திருட்டு
பெங்களூரு: ஜூலை 8-கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.4.80 லட்சம் மதிப்புள்ள அமேசான் நிறுவன பார்சல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். சிக்கபல்லாபூர் மாவட்டம் குடிபண்டே தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை 44 இல் ஜெயந்திகிராம்...
காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
மாண்டியா :ஜூலை 8-நண்பருடன் ஸ்ரீரங்கபட்டணா சென்ற ஆட்டோ ஓட்டுநர், வீடியோ எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்து, அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.மைசூரு நகரை சேர்ந்தவர்...
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
பெங்களூரு, ஜூலை 8- கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள், 27....
திருமணத்திற்கு மறுத்த காதலனிடம் நடுரோட்டில் இளம்பெண் சண்டை
கோவை :ஜூலை 8-கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றதால் பரபரப்பாக காணப்பட்டது. குறைத்தீர்ப்பு முகாம் முடிந்து மக்கள் கூட்டம் குறைந்தது. மாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணிகளை...
அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் சந்திப்பு
பெங்களூரு: ஜூலை 7-கர்நாடக மாநிலத்தில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்ளை சமரசம் செய்யும் முயற்சியில் மேலிட தலைவர் தீவிரமாக களம் இறங்கி உள்ளார் இன்று 2வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதிருப்தி எம்எல்ஏக்களை...


















