தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூலை 7-அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில்,...
எம்எல்ஏ வீடு அருகே 20 வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 7-பெங்களூர் பொம்மனஹள்ளி எம்எல்ஏ சதீஷ் ரெட்டியின் வீட்டின் பின்புறம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் ஆட்டோக்களை இன்று அதிகாலை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொம்மனஹள்ளியின் ஹோங்கசந்திராவில் உள்ள ராஜ்குமார்...
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி: ஜூலை 7-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை...
ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்
சென்னை: ஜூலை 7-ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து தமிழக சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன....
நெலமங்களா வீடு புகுந்து திருட்டு
பெங்களூரு: ஜூலை 7-நெலமங்கலா அருகே உள்ள வஜரஹள்ளியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. வஜரஹள்ளியின்...
மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு
சென்னை: ஜூலை 7-சட்டப்பேரவை தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல்...
விவசாய கடனை அடைத்த அமைச்சர்
லத்தூர்: ஜூலை 7-மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர்...
விபத்து ஒருவர் பலி
சித்ரதுர்கா: ஜூலை 5 - வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்ததில் பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள மதகரிபுரா அருகே இந்த சம்பவம்...
இரு வேறு விபத்துகள் இருவர் பலி
பெங்களூரு: ஜூலை 5 -பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிலில் இன்று அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த டெலிவரி பாய் பலியானார்.கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பின்னால் மோதியதில் இந்த சம்பவம்...
பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி
பெங்களூரு: ஜூலை 5 -நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும்...


















