திருடு போன ரூ.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

0
பெங்களூர்: அக். 29-பெங்களூரில் மொபைல் போன்கள் திருடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ராம மூர்த்தி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம்...

அதிகாரி தொல்லை – பஞ்சாயத்து நூலகர் விஷம் குடித்து தற்கொலை

0
பெங்களூரு: அக்.29 -பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியின் (பி.டி.ஓ.) தொல்லையால் சோர்வடைந்த பஞ்சாயத்து நூலகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெலமங்கலா தாலுகாவின் கலலுகட்ட பஞ்சாயத்து எல்லையில் நடந்துள்ளது. கிராம பஞ்சாயத்து...

ரஜினி, கமல், தனுஷுக்குகொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

0
சென்னை: அக். 29-‘வெடிகுண்டு வீசி தாக்​கு​வோம்’ என நடிகர்​கள் ரஜினி, கமல் மற்​றும் தனுஷுக்கு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சமீப கால​மாக அரசி​யல் பிரபலங்​கள், கல்வி நிறு​வனங்​கள், திரை...

வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

0
சென்னை: அக். 29-தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில், 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான அனைத்துக் கட்சி...

தமிழகத்தில் இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரிப்பு

0
சென்னை: அக். 29-தட்​பவெப்ப நிலை மாற்​றத்​தால் காய்ச்​சல், வயிற்​றுப்​போக்கு அதி​கரித்​துள்​ளது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. இந்த தட்​பவெப்ப நிலை மாற்​றத்​தால், காய்ச்​சல், தலை​வலி, இரு​மல், வயிற்​றுப்​போக்கு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் அதி​கரிக்​கத்...

தமிழகம், புதுச்சேரியில் நவ. 3 வரை மழை தொடரும்

0
சென்னை: அக். 29-தமிழகத்தில், இன்று முதல், நவ., 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையத்தின் அறிக்கை:நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில்...

பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

0
சென்னை: அக். 29-தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக...

பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

0
ராமநாதபுரம்: அக்டோபர் 29-ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் உள்ள பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்​களுக்கு நடை​பெகிறது. நேற்று காலை ஆன்​மிக விழா தேவர் நினை​விடப்...

சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; சி.பி.ராதாகிருஷ்ணன்

0
தொண்டாமுத்தூர்: அக் 29-கோவை பேரூர் ஆதினம் 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு நிறைவு புகழரங்கம் விழா, பேரூர் ஆதின மடத்தில் உள்ள முத்தமிழரங்கத்தில் நேற்று நடந்தது. பண்ணாரி அம்மன் குழுமத்தின்...

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

0
மதுரை: ​அக்டோபர் 29-பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe