மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

0
சென்னை: ஜூலை 7-சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, 25 தொகு​தி​களில் தனி கவனம் செலுத்தி பணி​களை மேற்​கொள்​ளு​மாறு கட்சி நிர்​வாகி​களுக்கு மதி​முக தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்ளது.வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்தலில் கடந்த முறையை​விட கூடு​தல்...

விவசாய கடனை அடைத்த அமைச்சர்

0
லத்தூர்: ஜூலை 7-மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது.ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர்...

விபத்து ஒருவர் பலி

0
சித்ரதுர்கா: ஜூலை 5 - வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்ததில் பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள மதகரிபுரா அருகே இந்த சம்பவம்...

இரு வேறு விபத்துகள் இருவர் பலி

0
பெங்களூரு: ஜூலை 5 -பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிலில் இன்று அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த டெலிவரி பாய் பலியானார்.கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பின்னால் மோதியதில் இந்த சம்பவம்...

பெங்களூருவில் ஈட்டி எறிதல் போட்டி

0
பெங்களூரு: ஜூலை 5 -நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும்...

அஜித்குமார் – அரசு மருத்துவர் அதிர்ச்சி தகவல்

0
சிவகங்கை: ஜூலை 5 -மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார்...

விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள் – தீவிர விசாரணை

0
கூடலுார்; ஜூலை 4 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து,...

சிறுமி பலாத்காரம்

0
பெங்களூரு, ஜூலை 4 - பாகல்குண்டேவில் சிப்ஸ் கொடுத்து 7 வயது சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை...

கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்

0
சென்னை:ஜூலை 4 - அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு,...

கர்நாடகத்தில் மாரடைப்பு அதிகரிப்பு

0
பெங்களூரு:ஜூலை 4-கர்​நாடக மாநிலத்​தில் கடந்த ஓரிரு ஆண்​டு​களாக 30 வயதுக்​கும் குறை​வான இளைஞர்​கள் மாரடைப்​பால் உயி​ரிழப்​பது அதி​கரித்து வரு​கிறது. மது மற்​றும் சிகரெட் பழக்​கம், இணை நோய் அறிகுறிகள் உள்​ளிட்​டவை இல்​லாத போதும்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe