30 வருடங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
சென்னை: ஜூலை 2 -தமிழகத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், வெடிகுண்டு தாக்குதல்களிலும், மத ரீதியான கொலைகளிலும் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதிகள் 2...
இணைந்து செயல்பட அ.தி.மு.க., – பிஜேபி முடிவு
சென்னை: ஜூலை 2 -பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த...
மேகதாது அணை கட்டும் பணிகள்
பெங்களூரு, ஜூலை 2-மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை துவங்கிவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறி உள்ளார்.காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா தீவிரமாக...
ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற குடும்பத்தினர் கோரிக்கை
திருப்பூர்: ஜூலை 2 அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர்...
சிசுக்கள் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்
கோவை: ஜூலை 2 பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற...
வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால் ஆதரவற்று தவிக்கும் குடும்பம்
திருப்புவனம்: ஜூலை 2 வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச்...
தனது குடிமகனை கொன்ற அரசே – நீதிமன்றம்
மதுரை: ஜூலை 2-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன்,...
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?
திண்டுக்கல்: ஜூலை 2-ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது பொய்யானது எனவும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பலவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் எனவும், பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து அறிவிப்பை முதலமைச்சர்...
ஜாமீன் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்: ஜூலை 2-உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்....
தமிழகத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்
சிவகங்கை: ஜூலை 2-சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை...