சீனா செல்லும் மோடி, புதின் – அதிர்ச்சியில் டிரம்ப்
டெல்லி: ஆக. 23-இந்தியா மீதான அமெரிக்காவின் வரி நடவடிக்கை உலகளவில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள...
ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: ஆக. 23-மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாகவும் கூறி, இதற்கு எதிரான...
தென் மாவட்டங்களுக்கு பிஜேபி குறி
சென்னை: ஆக. 23-சட்டசபைத் தேர்தலில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிகளவில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை பெறுவதற்கு பாஜக தீவிரமாக...
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை மீண்டும் தொடக்கம்
பெங்களூரு: ஆகஸ்ட் 23-கர்நாடக மாநிலத்தில் முக்கியப் போக்குவரத்தாக இருந்து வந்த பைக் டாக்ஸிக்கு தடை விதித்து அம்மாநில அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து...
சென்னையில் ராணுவ ட்ரோன் உற்பத்தி ஆலை
சென்னை:’ ஆகஸ்ட் 23- ட்ரோன்கள்’ உற்பத்தி செய்யும் ‘கருடா ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட் அப்’ நிறுவனம், சென்னை தாழம்பூரில் அமைக்கும், புதிய ராணுவ ‘ட்ரோன்’ உற்பத்தி ஆலைக்கு, ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேத்...
அதிகப்படியான நீர் திறந்த கர்நாடகா
சென்னை: ஆகஸ்ட் 23- கொட்டி தீர்த்த மழை காரணமாக, தமிழகத்திற்கு ஓராண்டில் வழங்க வேண்டிய காவிரி நீரை, 81 நாட்களில் கர்நாடகா வழங்கியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க...
முகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: அமித் ஷா பேசியது என்ன?
திருநெல்வேலி: ஆகஸ்ட் 23-‘தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.திருநெல்வேலி, தென்காசி,...
அடுத்த 3 மணி நேரம் மழை வெளுக்க போகுது.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: ஆகஸ்ட் 23- சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
விஜய் பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம்
தூத்துக்குடி: ஆகஸ்ட் 23-பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடியில் இதுகுறித்து...
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை
பெங்களூரு, ஆகஸ்ட் 23- கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ்...