மன்னார் வளைகுடா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு
சென்னை: நவம்பர் 19-'வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.நேற்று...
மறுமணம் செய்த பெண், குழந்தைக்கு பராமரிப்பு தொகை தரணுமா?
சென்னை: நவம்பர் 19- குழந்தைக்கு பராமரிப்புத் தொகை வழங்க மறுமணம் செய்துகொண்ட அவரது தாய்க்கு உத்தரவிடக்கோரி முன்னாள் மாமனார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்தார்.. இந்த மனுவானது நேற்றைய தினம்...
மேலும் ஒரு தொழில்நுட்ப நகரம்
பெங்களூர்: நவம்பர் 19-பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஐடிதுறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க பெங்களூரில் ‛பெங்களூரில் டெக் உச்சி மாநாடு 2025’ தொடங்கி நடந்து வரும் நிலையில்...
கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்
ஹாசன்: நவ. 19-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூட் நகரத்தின் ஹென்டகெரேயில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ஹென்டகெரே கிராமத்தில் உள்ள டோட்டெகவுடாவின் வீட்டில்...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சென்னை: நவம்பர் 19-தங்கம் விலை (Gold rate) கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.4,500...
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை: நவ. 19-சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...
முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: நவம்பர் 18-முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள்...
12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை
சென்னை: நவம்பர் 18-தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிஹார்...
வாக்காளர் உதவி மையம்
சென்னை: நவம்பர் 18-சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றுமுதல் நவ.25-ம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
தங்கம் விலை ரூ.1.75 லட்சமாக உயர வாய்ப்பு
கோவை: நவம்பர் 18தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஓராண்டுக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.74 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதால், மத்திய அரசு இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக்...





















