வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு

0
சென்னை: ஆக.1-19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய்...

கணவனை காதலனுடன் ஏரியில் தள்ளி கொன்ற மனைவி

0
ஹாவேரி, ஆக.1-கர்நாடக மாநிலம் ராட்டிஹள்ளி தாலுகாவில், ஒழுக்கக்கேடான உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து ஏரியில் தள்ளி கொலை செய்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்தவர் ஹரிஹாரைச் சேர்ந்த ஷஃபியுல்லா...

டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்

0
பெங்களூரு, ஆகஸ்ட் 1- கர்நாடகாவில், நீண்ட வரிசையில் பயணியர் காத்திருப்பதை பற்றி கவலைப்படாமல், ‘மொபைல் போனில்’ அரட்டை அடித்த ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகாவில் உள்ள யாத்கிர் ரயில் நிலையத்தில் டிக்கெட்...

பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

0
திருச்சி: ஆகஸ்ட் 1-திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பள்ளி...

ஆகஸ்ட் முதல் நாளே தங்கம் விலையில் சரிவு

0
சென்னை: ஆகஸ்ட் 1-சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 1) சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ 73,200-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,150-க்கு விற்கப்படுகிறது....

சி.என்.ஜி., தொழில்நுட்பத்திற்கு 1,000 பஸ்களை மாற்ற நடவடிக்கை

0
சென்னை: ஆகஸ்ட் 1-அரசு போக்குவரத்து கழகங்களில் தேர்வு செய்யப்பட்ட 1,000 பஸ்களை, சி.என்.ஜி., தொழில் நுட்பத்துக்கு மாற்றிட, போதிய கருவிகள் வாங்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும்...

வங்கிகளில் கிளார்க் வேலை.. தேர்வர்கள் எதிர்பார்த்த மெகா அறிவிப்பு

0
சென்னை: ஆகஸ்ட் 1-இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.60 ஆயிரத்திற்கு மேல் சம்பளம்...

விசாரணையின் போது பலி

0
உடுமலை: ஆக.1-வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர்...

தர்மஸ்தலா – தோண்டும் பணி தீவிரம்

0
பெங்களூரு:ஆகஸ்ட் 1- கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின்...

ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்ய போகும் மிக கனமழை

0
சென்னை: ஆகஸ்ட் 1-தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் எப்போதும் பெய்யும் மழை அளவை விட இந்த ஆண்டில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe