ஒகேனக்கல்லில் நீர்வரத்து1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

0
தருமபுரி: ஜூலை 28 -காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி...

அண்ணனை கொன்ற தம்பி

0
சிவமொக்கா, ஜூலை 28 - குடும்ப தகராறில் தனது சொந்த சகோதரனையே கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சகோதரனை துங்காநகர் போலீசார் கைது செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.ஜூலை 27 ஆம் தேதி காலை,...

சோழர்களுக்கு சிலைகள்

0
அரியலூர்: ஜூலை 28 -மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில்,...

எடைக் குறைக்க காய்கறிகளையே சாப்பிட்ட சீன சிறுமி கவலைக்கிடம்

0
சென்னை: ஜூலை 28 -சீனாவில் பிறந்த நாள் உடைக்கு ஏற்றவாறு உடல் எடையை குறைக்க 2 வாரங்களுக்கு காய்கறிகளையே சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்...

நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா?

0
சென்னை: ஜூலை 28 -‘நோய்வாய்பட்ட நாய்களை கருணை கொலை செய்வது தொடர்பாக, தமிழக கால்நடை துறை சார்பில், புதிதாக அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் அது’ என, கால்நடை...

சென்னை சாலை பிரச்சனைக்கு வந்தது விடிவுகாலம்

0
சென்னை: ஜூலை 28 - சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் ஒப்பந்ததாரர்கள் சாலைகளைச் சேதப்படுத்திவிட்டு முறையாகப் பழுது பார்க்காததால், சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை முழுமையாகத் தானே மேற்கொள்ள...

10 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு

0
திருச்சி: ஜூலை 28 -கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம்...

தர்ஷனுக்கு விவிஐபி பாதுகாப்பு

0
பெங்களூரு: ஜூலை 26-ொலை வழக்கில் ஜாமீனில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு விவிஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக பெங்களூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி...

கர்நாடகத்தில் மழை தீவிரம்

0
பெங்களூரு: ஜூலை.26-கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் ஜில் என்று மாறி உள்ளது. குளுகுளு காற்று வீசுகிறது. கர்நாடகத்தின்...

தூத்துக்குடியில் பிரதமர் மோடி

0
தூத்துக்குடி: ஜூலை 26 -தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார். தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe