பெங்களூரில் ரூ.14 கோடி போதை பொருள்

0
பெங்களூரு: ஜூலை 23பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல...

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடரும் சிகிச்சை

0
சென்னை: தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், 72, தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று (ஜூலை 21)...

சூதாட்ட செயலி விவகாரம் – நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு

0
ஹைதராபாத், ஜூலை 22 - சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரபல நடிகர்கள் ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நான்கு பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.ஜூலை...

ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமா – அடுத்த ஜனாதிபதி யார்?

0
டெல்லி, ஜூலை 22 - நேற்று இரவு திடீரென குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான போட்டி தற்போது அரசியல் உலகில் தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக...

வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

0
டாக்கா, ஜூலை 22 - வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள...

8 வாகனங்கள் விபத்து:தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

0
கிருஷ்ணகிரி: ஜூலை 21 -கிருஷ்ணகிரி அருகே அடுத்​தடுத்து 8 வாக​னங்​கள் விபத்​துக்கு உள்​ளான​தில் தந்​தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து மைதா மாவு மூட்​டைகளை ஏற்​றிய லாரி கிருஷ்ணகிரிக்கு...

திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

0
கள்ளக்குறிச்சி: ஜூலை 21-​திருக்​கோ​விலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்​தனர். விழுப்​புரம் மாவட்​டம் அரகண்​டநல்​லூர்...

பெங்களூர் சுற்றுலா பயணி பலி

0
சிவமொக்கா, ஜூலை 21 - ஹோசநகர் தாலுகாவில் உள்ள அப்பி நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச் சென்ற பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நாகராபாவியில்...

அதிமுக, பிஜேபி தொண்டர்கள் குழப்பம்

0
திருவாரூர்: ஜூலை 21-திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை...

கருணாநிதி மகன் மு.க. முத்து மறைவு

0
சென்னை: ஜூலை 19-தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe