பெண்ணை மிதித்து கொன்ற யானை பிடிக்கப்பட்டது

0
ஹாசன் ஜனவரி 17-ஜனவரி 13 ஆம் தேதி சக்லேஷ்பூரில் உள்ள முகலி கிராமம் அருகே தனது தாயுடன் நடந்து சென்ற பெண்ணைக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. யானையை...

பொங்கல் பண்டிகைரூ.518 கோடிக்கு மது விற்பனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும்...

காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் உற்சாகம்

0
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரள்வார்கள் என்பதால், சென்னையில் 16 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார்...

ரூ.3000 பொங்கல் ரொக்கம் வாங்காத 7.8 லட்சம் பேர்

0
சென்னை: ஜனவரி 17-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி...

சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

0
சென்னை: ஜனவரி 17-காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா? ராகுல், சோனியா ஆலோசனை

0
சென்னை: ஜனவரி 17-தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறி​விப்​பு, வரும் பிப்​.3-வது வாரத்​தில் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதனால் தமிழகத்​தில் உள்ள பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முக ஆகிய கட்​சிகள் தேர்​தலை எதிர்​கொள்​வதற்​கான திட்​ட​மிடல்...

அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2100 காளைகள்

0
மதுரை : ஜனவரி 17-பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார்,...

பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்பு

0
மதுரை: ஜனவரி 16-தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும்,...

ஆண்கள் போல் வேடமிட்டுதிருடி வந்த 2 பெண்கள் கைது

0
பெங்களூரு: ஜனவரி 16- இளைஞர்களைப் போல வேடமிட்டு வீடுகளைக் கொள்ளையடித்த இரண்டு பெண் திருடர்களை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் டானரி சாலையைச் சேர்ந்த ஷால் மற்றும் நீலு. ஜனவரி...

சேலத்தில் தங்க நகை அணியாமல் இரவில் பெண்கள் வைத்த கன்னி பொங்கல்

0
சேலம்: ஜனவரி 16-சுமங்கலி பெண்கள் பொங்கல் பூஜை கூடையை தலையில் சுமந்து, தாலி, வளையல், தோடு ஆபரணங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு, கன்னி கோலத்தில் ஊர்வலமாக சென்று சூரிய உதயத்துக்கு முன்பு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe