காட்டு யானைகள் தாக்குதல்

0
சிக்கமகளூர், பிப்ரவரி 25- காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து 12 கிராமங்களில் தடை உத்தரவுகளை விதித்து, மாலை 4 மணி முதல்...

ஒரு பிளேட் இட்லி ரூ.315

0
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்​களூரு விமான நிலை​யத்​தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்​டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்​படு​வது ஏன் என்று பயணி ஒரு​வர் இணை​யத்​தில் கேள்வி எழுப்​பி​னார்.பெங்​களூருவை சேர்ந்த பயணி ரெட்​டிட்...

பயணிகள் கடும் அவதி

0
சென்னை: பிப்ரவரி 25-கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில் சேவை மாற்​றத்​தால், கடும் சிரமத்தை சந்​தித்து வரும் நிலை​யில், மேலும் 45 ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் மிக​வும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர்...

முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த தாயை மீட்கக் கோரிய மகனுக்கு அபராதம்

0
மதுரை: பிப்ரவரி 25-திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ், மாயமான தனது 72 வயது தாயார் ஜெயலட்சுமியை மீட்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி...

இந்த ஆண்டு வெயில்- மார்ச் முதல் வாரம் தொடங்குது கோடை

0
சென்னை: பிப்ரவரி 25-தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம்...

ஓசூரில் அரசு ஊழியர் ‘காரை ஏற்றி கொலை’ – திமுக நிர்வாகி மகன் கைது

0
ஓசூர்: பிப்ரவரி 25-ஓசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின்...

குமரிக்கு ஐடி பூங்கா: 25000 பேருக்கு முதல்வர் நலத்திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 25-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி...

ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன?- முதல்முறையாக மனம் திறந்த சசிகலா

0
சென்னை: பிப்ரவரி 25-ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ...

மாணவர்கள் மாபெரும் போராட்டம்

0
தார்வாட்: பிப்ரவரி 24-கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் வடித்தது கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்று...

10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு

0
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe